ரவுண்டானா அமைக்கலாமே!

Update: 2025-05-04 17:33 GMT

மேட்டூர் தாலுகா மாதேஸ்வரன் கோவில் செல்லும் வழியில் கொளத்தூர் 4 ரோடு உள்ளது. இந்த பகுதி பிரதான சாலை என்பதால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் உள்ளது. சில நேரங்களில் இதன் காரணமாக விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த பகுதியில் ரவுண்டானா அமைத்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம் என்பதே வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

-மணிகண்டன், மேட்டூர்.

மேலும் செய்திகள்