குண்டும், குழியுமான சாலை

Update: 2025-05-04 11:02 GMT

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள என்.எச். சாலையில் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இங்குள்ள ஐந்து முக்கு சந்திப்பில் இருந்து மாநகராட்சி சந்திப்பு வரை குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டினர். குழாய் பதிக்கப்பட்ட பிறகும் சாலையை சரிவர சீரமைக்கவில்லை. இதனால் குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்