தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2025-05-04 11:00 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஏலமன்னா அருகே உள்ள பண்ணிக்கொல்லி ஆதிவாசி காலனியில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் கிடக்கிறது. ஆங்காங்கே பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் பாதசாரிகளும் தவறி விழுந்து வருகின்றனர். எனவே அங்கு புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்