விபத்தை ஏற்படுத்தும் சாலை

Update: 2025-04-27 14:43 GMT

நாமக்கல் மாவட்டத்தில் அதிக விபத்து ஏற்படும் சாலையாக சேந்தமங்கலம் சாலை உள்ளது. இந்த சாலையில் அதிக வளைவுகள் காணப்படுகிறது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த பகுதியில் வேகத்தடைகள் அமைத்தால் விபத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

-சரவணன், நாமக்கல்.

மேலும் செய்திகள்