கொல்லிமலை அடிவாரத்திற்கு வெண்டாங்கி கிராமம் வழியாக செல்லும் சாலையில் ஓரத்தில் திடீரென்று பள்ளம் தோன்றியுள்ளது. அந்த பள்ளத்தால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்தப் பள்ளத்தை மூடி சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நாகராஜன், வெண்டாங்கி.