மதுக்கரை ராணுவ முகாம் எதிரே பாலக்காடு சாலையின் இருபுறமும் வேகத்தடை எதுவும் இல்லை. அந்த வழியாக வரும் வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. இதனால் சாலையை பாதுகாப்பாக பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும்.