சிதம்பரம் படித்துரை இறக்கம் பஸ் நிறுத்தம் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.