நாட்டறம்பள்ளி தாலுகா தும்பேரி கிராமம் பெரியகொல்லி வட்டம் பகுதியில் போதிய சாலை வசதி இல்லாமல் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். இந்தப் பகுதியில் சிமெண்டு சாலை அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எல்லப்பன், தும்பேரி.