சேத்துப்பட்டு பேரூராட்சியில் காமராஜர் பஸ் நிலையம் அருகில் மின்வாரியத்துறை சார்பில் மின்தடை புகார் பதிவு மையம் அமைத்துள்ளனர். அது, இரும்புத்தகடால் ஆனது. அதை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டு வந்தனர். அங்கு 4 இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். இது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மின்வாரியத்துறையினர் இரும்புத்தடுப்புகளை அகற்றுவார்களா?
-பவுன்ராஜ், சேத்துப்பட்டு.