குண்டும், குழியுமான சாலை

Update: 2026-01-11 17:43 GMT
புதுச்சத்திரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் உள்ள சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்