சாலையில் பள்ளம்

Update: 2026-01-11 18:36 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் மெயின் ரோட்டில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் பல்லாவரம் செல்லும் சாலையில் குழாய் உடைந்து பெரிய பள்ளமாக உள்ளது. அந்த வழியாக செல்வோர் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மனோகரன், தூசி. 

மேலும் செய்திகள்