சேதமடைந்து கிடக்கும் சாலை

Update: 2026-01-11 16:51 GMT

பழனி சிவகிரிப்பட்டி பிரதான சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்