ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தில் மெயின்ரோடு, வாரச்சந்தை அருகில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். முனீஸ்வரன் கோவில் பின்பக்கமுள்ள சாலை சேதமடைந்து கரடுமுரடாக உள்ளது. அதில் மக்கள் சென்று வர அவதிப்படுகின்றனர். அந்தச் சாலையை சிமெண்டு சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், புலிவலம்.