குண்டும் குழியுமான சாலை

Update: 2026-01-11 16:51 GMT

மூலக்குளம் வில்லியனூர் மெயின் ரோடு மற்றும் குண்டு சாலை பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்