ஈரோடு கொங்குநகர் ஆண்டவர் வீதியில் உள்ள சாலை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.