குண்டும், குழியுமான சாலை

Update: 2026-03-01 16:13 GMT

எரியோட்டில் இருந்து தங்கச்சியம்மாபட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் பரவிக்கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்