பவானி அருகே சீனிவாசபுரத்தில் உள்ள தார்சாலை சேதமடைந்து மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?