சாலையை சீரமைப்பார்களா?

Update: 2026-03-01 19:18 GMT

திருப்பத்தூர்-சேலம் செல்லும் சாலையில் இருந்து புலிக்குட்டை கிராமத்துக்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்தச் சாலையைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-ரவிச்சந்திரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்