குண்டும் குழியுமான சாலை

Update: 2026-03-01 19:38 GMT

திமிரி-வேலூர் செல்லும் சாலை காவனூர் வரை ஓரளவுக்கு சரியாக உள்ளது. அதற்கு மேல் புங்கனூர், குப்பம் வரை சாலை பழுதடைந்து மிக மோசமாக உள்ளது. புங்கனூர் சர்ச் பகுதி திருப்பத்தில் பெரிய பள்ளம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதான சாலையைச் சீரமைக்க வேண்டும்.

-செந்தில்குமார், திமிரி.

மேலும் செய்திகள்