சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-01-11 17:39 GMT
குறிஞ்சிப்பாடி அருகே தையல்குணாம் பட்டினம் ஊராட்சி 6-வது வார்டு பகுதியில் உள்ள வெங்கட குளம் (ஓட்டா குளம்) செல்லும் சாலை பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்