மண் சாலையால் மக்கள் அவதி

Update: 2026-01-11 18:51 GMT

திருப்பத்தூர் அருகே குனிச்சி ஊராட்சி செவ்வாத்தூர் முதல் சாமனாங்குட்டை வரை மண் சாலையாக உள்ளது. இந்த மண் சாலையால் மழைக்காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த மண் சாலையை அதிகாரிகள் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவதாஸ், குனிச்சி.

மேலும் செய்திகள்