சாலை நடுவில் ராட்சத பள்ளங்கள்

Update: 2026-01-11 16:53 GMT

கடையம் பெரும்பத்து பகுதியில் வெய்க்காலிப்பட்டியில் இருந்து மைலப்புரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. வழிநெடுகிலும் ஆங்காங்கே ராட்சத பள்ளங்களாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்