குண்டும், குழியுமான சாலைகள்

Update: 2025-04-06 10:11 GMT

சரவணம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளாலும், மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருப்பதாலும் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளன. இதனால் அந்த சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்