முட்புதர்களால் அச்சம்

Update: 2025-03-30 12:05 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்மன்காவு எருமைகுளம் சாலையில் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பதுங்கி இருந்தால் கூட தெரிவது இல்லை. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். அத்துடன் விஷ ஜந்துகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. எனவே அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள முட்புதர்களை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்