சாலைகள் சீரமைக்கப்படுமா?

Update: 2025-03-23 10:39 GMT

கோவை மாநகரில் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு புதிய குழாய்கள் பதிக்கப்படுகிறது. அதன்படி ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் தோண்டப்பட்ட சாலைகள் பல மாதங்கள் கடந்த பின்னரும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்