வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஓ.சவுதாபுரம் பகுதியில் இருந்து பொன்குறிச்சி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், ஓ.சவுதாபுரம்.