சேதமடைந்த சாலை

Update: 2025-03-02 16:03 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சொசைட்டி தெரு பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் இச்சாலை மக்கள் அதிகம் நடமாடும் மற்றும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் முக்கிய சாலையாகும். இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்