கரடு முரடான சாலை

Update: 2025-02-23 16:59 GMT

எருமப்பட்டி அருகே காவக்காரன்பட்டியில் இருந்து வடவத்தூர் செல்லும் சாலையின் குறுக்கே நெருக்கமேடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து மிகவும் குண்டும், குழியுமாகவும் ஜல்லிக்கற்கள் பெயந்தும் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் இரண்டு சக்கர வாகங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு தள்ளி செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் உடனடியாக இந்த சாலையை தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பெருமாள், நெருக்கமேடு.

மேலும் செய்திகள்