சாலைக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2025-02-16 16:33 GMT

வெண்ணந்தூர் அடுத்த வெள்ளை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்த பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. ஆனால் வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளது. இதனால் சாலையின் எதிரெதிர் திசையில் இருந்து வரும் வாகனஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு சாலையின் இரு பகுதிகளிலும் வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், வெள்ளை பிள்ளையார் கோவில்.

மேலும் செய்திகள்