கம்பிளியம்பட்டி அருகே காட்டுப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. பின்னா் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.