வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2025-02-02 16:46 GMT

ஓமலூர் வட்டம் அமரகுந்தி அருகில் தொளசம்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் பகுதியில் வாகனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக சென்று வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

-ஜெயராஜ், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்