ராசிபுரம், காட்டூர், சந்திரசேகரபுரம் செல்லும் வழியில் உள்ள சாலையின் வளைவில் பள்ளம் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும் இரவு நேரங்களில் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-புவனேஸ்வரன், காட்டூர்.