குன்னத்தூர் அருகே சொக்கனூர் செல்லும் சாலையில் வளைவான பகுதி குண்டும் குழியுமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க ே வண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.