மோசமான கருவம்பாளையம் ரோடு

Update: 2025-01-19 18:58 GMT

திருப்பூர் கருவம்பாளையம் மகாளியம்மன் கோவிலில் இருந்து பாரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கேபிள் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்கள் குண்டும் குழியுமாக உள்ளது. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகள் தினமும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்