சாலையை சரி செய்வார்களா?

Update: 2025-01-19 18:56 GMT

திருப்பூர் மாநகர பகுதியான 4-வது வார்டு விக்னேஸ்வரா நகரில் பல பகுதிகளில் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த வழியாக பல்வேறு பணிகளுக்கும் பலர் இருசக்கர மற்றும் பல்வேறு வாகனங்களில் சென்று வருகிறார்கள். சாலைகள் மோசமான நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?


மேலும் செய்திகள்