வேகத்தடைக்கு வர்ணம் அவசியம்

Update: 2025-01-19 17:32 GMT

தாரமங்கலம் பஸ் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வருவோர், புதிதாக இந்த வழித்தடத்தை பயன்படுத்துவோர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த வேகத்தடைக்கு அவசியம் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்கப்படுமா?

-வேலவன், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்