பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2025-01-12 17:22 GMT

பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா?

திருப்பூர் நொய்யல் ஆற்றின் குறுக்கே வளர்மதி பாலம் அருகே யுனிவர்சல் ரோட்டை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்தில் செல்லும் நிலை உள்ளது. இந்த பால பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாலமுருகன், திருப்பூர்.

மேலும் செய்திகள்