குண்டும், குழியுமான சாலை

Update: 2025-01-12 16:33 GMT

ஊத்தங்கரை காரப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனி பகுதிக்கு செல்லும் பிரதான சாலையின் நுழைவு பகுதியில் இருந்து மாரியம்மன் கோவில் பகுதி வரை உள்ள சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சிமெண்டு சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-சாமி, காரப்பட்டு.

மேலும் செய்திகள்