குண்டும் குழியுமான சாலை

Update: 2025-01-05 12:12 GMT

 நெல்லை டவுன் காட்சி மண்டபத்தில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். இதனை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்