திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டு டி.என்.கே. புரம் மெயின் ரோட்டை அக்கிரமித்து மின்சார கம்பம் வரை சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.