கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் அனைத்து பஸ்களும் உள்ளே வர சிரமப்படுகின்றன. மேலும் பஸ் நிலைய வளாகத்திற்குள்ளும் சமீபத்தில் பெய்த மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அசேன், கிருஷ்ணகிரி.