கோைவ புலியகுளத்தில் இருந்து ரெட்பீல்டு செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் சாக்கடை கால்வாயை சீரமைக்க குழி தோண்டப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியே தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பணியை விரைந்து முடித்து சாலையை சீரமைத்து தர வேண்டும்.