சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-12-22 13:41 GMT

நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆயுதப்படை வளாகம் செல்லும் சாலையில் சில நாட்களுக்கு முன்பு சாலை தோண்டும் பணி நடந்தது. அந்த சாலையை இன்னும் சீரமைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த காரணத்தால் இருசக்கர வாகனத்தில் செல்வோர், முதியோர் மற்றும் ஆம்புலன்ஸ் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும்.

-பிரபாகரன், குரும்பப்பட்டி. 

மேலும் செய்திகள்