தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்ச்சிக்குட்பட்டது வேப்ப மரத்து கொட்டாய். இந்த பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்வோர் அடிக்கடி தவறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை விரைந்து சரி செய்ய வேண்டும்.
-பார்வதிமுத்து, வேப்பமரத்து கொட்டாய்.