பாதியில் நிற்கும் சாலை பணி

Update: 2024-12-15 16:43 GMT

திருவண்ணாமலையில் இருந்து அரூர் செல்லும் வழியில் தானிப்பாடி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு கால விரயம் ஏற்படுகிறது. எனவே பாதியில் நிற்கும் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பார்வதி முத்து, அரூர்.

மேலும் செய்திகள்