ஆபத்தான வளைவு

Update: 2024-12-15 16:39 GMT

ஓசூர் ஓம் சாந்தி நகரில் இருந்து மத்தம்கிராமத்திற்கு செல்லும் வழியில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த தரைப்பாலம் ஆபத்தான வளைவு பகுதியில் உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பாலத்தின் இருபுறங்களிலும் சுவர் எழுப்பி தர வேண்டும். 

-சூர்யா, ஓசூர்.

மேலும் செய்திகள்