ஆமைவேக சாலைப்பணி

Update: 2026-08-09 05:28 GMT

செங்கல்பட்டு மாவட்டம் புதிய பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த பஸ்நிலையத்தின் பின்புறமாக ஆஸ்பத்திரி அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் அதன்அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தமான நிலையில் மெதுவாக நடைபெறுகிறது. இதனால் அந்த வழியாக வரும் பொதுமக்கள் சீரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்