செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் நெய்குப்பி ஊராட்சி மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் கடைகள் ஆக்கிரமைத்துள்ளன. இதனால் நடந்து செல்லும் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்துசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.