சாலையில் அபாய குழி

Update: 2024-12-08 13:23 GMT


திருப்பூர் மாநகர பகுதியான 4-வது வார்டு விக்னேஸ்வரா நகரில் சாலையின் மைய பகுதியில் பெரிய குழி விழுந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறும் நிலை உள்ளது. தற்போது அந்த குழியின் அருகே விபத்துகளை தடுக்க கம்பு வைக்கப்பட்டு உள்ளது. அதனாலும் அவ்வப்போது விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அபாய குழியை சீரமைக்க வேண்டும்.

இஸ்மாயில், திருப்பூர்.

மேலும் செய்திகள்