குண்டும் குழியுமான சாலை

Update: 2024-12-01 20:06 GMT

குண்டும் குழியுமான சாலை

மங்கலத்தில் இருந்து அணைப்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வளைவில் திரும்பும்போது கீேழ விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மோகன், திருப்பூர்

மேலும் செய்திகள்